புண்ணிய புருஷர்கள் - 2 | எளியவர்களுக்கு உதவுவதே இறைப்பணி | வியக்க வைக்கும் கண்ணகி நகர் சுந்தரம் ஐயா!

2021-09-06 1

எளிய மக்கள் வாழும் கண்ணகி நகரில் மாபெரும் ஆலயம் எழுப்பி அங்கு இறைப்பணியோடு மக்கட் பணியும் செய்துவரும் அடியார் ஐயா சுந்தரம். பலர் வாழ்வில் ஒளியேற்றும் ஐயா குறித்த சிறு பதிவாக இந்த வீடியோ மலர்கிறது.
#temple #womenpriests #KasiViswanatharTemple #Socialreform